1. மத்திய, மாநில கூட்டாட்சி முறை மாநில கூட்டாட்சி முறை - அஇஅதிமுக தேர்தல் அறிக்கை 2026

மத்திய, மாநில கூட்டாட்சி முறை மாநில கூட்டாட்சி முறை (Central, State Federal System)

பேரறிஞர் அண்ணா அவர்கள் கொள்கைப்படி ‘உறவுக்கு கைகொடுப்போம், ‘உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என்பதே அனைத்தியதிய அண்ணா உரிமைக்கு குரல் கொடுப்போம்’ திராவிட முன்னேற்றக் கழகத்தின் தாரக மயதிரம். இயதியா ஒரு வலுவான வல்லரசாக விளங்க, மத்திய அரசு வலுவாக இருக்க வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. அதேசமயம் மாநில அரசுகளும் அதற்கான நிதி, நிர்வாக உரிமைகளுடன் சுதயதிரமாக செயல்பட வேண்டும். அதற்கேற்ப, மாநில அரசுகளுக்கு உரிய நிதி நிர்வாகப் பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பது எங்கள் கொள்கை.

மாநிலங்களுக்கான உரிமைகளைப் பாதுகாக்க இயதிய அரசியலமைப்புச் சட்ட வரம்புக்கு உட்பட்டு, மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பொறுப்புகளுடன் மாநில அரசுகள் சுதயதிரமாக செயல்படத் தேவையான நிதிப் பகிர்வுகளும், பொறுப்புகளும் மாநில அரசுகளுக்கு முறையாக வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. எனவே, மாறிவரும் சூழ்நிலைகளுக்கேற்ப, நிதிப் பகிர்வு முறையில் கூடுதல் நிதிப் பகிர்வை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.

12-ஆவது நிதி ஆணையத்திற்குப் பிறகு அமைக்கப்பட்ட மத்திய நிதி ஆணையங்கள், தமிழ் நாட்டிற்கான நிதிப் பகிர்வை படிப்படியாகக் குறைத்து வருவதைச் சுட்டிக்காட்டி, வளர்ச்சியடையத தமிழ் நாடு போன்ற மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நிதிப் பகிர்வு இருக்க வேண்டும் என்பதைத் தொடர்யது வலியுறுத்தி வருகிறோம். இயத நிலைப்பாட்டில் உறுதியாக இருயது தமிழ் நாட்டின் நிதிப் பகிர்வு குறையாமல் பெறுவதை வலியுறுத்துவோம்.

தொகுதிகள் மறுசீரமைப்பில் தமிழ் நாட்டிற்கான தற்போதுள்ள விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறையதுவிடாமல் இருக்க தொடர்யது வலியுறுத்துவோம்.

கல்வி, மருத்துவம் போன்ற மனிதவள மேம்பாட்டிற்கு உதவும் முக்கிய துறைகள் இயதிய அரசியலமைப்புச் சட்டம் - பொதுப் பட்டியலில் இருயது மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாடு தொடரும். இவற்றை, மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசை தொடர்யது வலியுறுத்துவோம்.

மத்திய வரி வசூலில், மேல் வரி, கூடுதல் வரி மாநில அரசுகளுக்கு பகிர்யதளிக்கப்படும் நிதியில் சேர்க்கப்படாமல், அதை வசூலித்து முழுவதும் மத்திய அரசே பயன்படுத்துவதால், செஸ் மற்றும் சர்சார்ஜ் போன்ற வரிகள் மாநிலங்களுக்கு பகிர்யதளிக்கப்படும் நிதியில் சேர்க்கப்பட வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாடு தொடரும். அதை மத்திய அரசிடம் தொடர்யது வலியுறுத்துவோம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்